ஸ்மார்ட் ஷாப்பிங் - Amazon Goஆன்லைன் விற்பனையில் முண்ணணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் தற்போது Amazon Go என்ற புதிய ஸ்டோர்களை அறிமுகப்படுத்தவுள்ளது.  இந்த Amazon Go ஸ்டோர்கள் Computer Vision மற்றும் உணர் தொழில்நுட்பம் (Sensors) மூலம் இயங்கக்கூடியது. எனவே வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. Amazon Go ஸ்டோரில் ஷாப்பிங் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் அமேசான் அக்கவுண்ட், ஸ்மார்ட் போன் மற்றும்  Amazon Go App வைத்திருந்தால் போதும்.இதன் மூலம் அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடன் ஷாப்பிங் அனுபவத்தை வழங்கவுள்ளது.

Amazon Go Store இயங்கும் விதம் பற்றி அமேசான் வெளியிட்டுள்ள வீடியோ :

ஸ்மார்ட் ஷாப்பிங் - Amazon Go ஸ்மார்ட் ஷாப்பிங் - Amazon Go Reviewed by Augustin Abraham on December 09, 2016 Rating: 5

Popular Content