பொங்கி எழுந்தது தமிழகம்...

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்ககோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திரண்ட தமிழர்கள்...

அலங்காநல்லூரில் கூடிய ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் குரல் கொடுத்த தமிழர்கள்

ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்த சிறுமி

சென்னை மெரினாவில் கூடிய இளைஞர்கள்

மெரினாவில் போராட்டத்தின் போது மின்சாரம் நிறுத்தப்பட்டதால் செல்போன் ஒளியில் மாணவர்கள்

மதுரை தமுக்கத்தில் இளைஞர்கள்

கோவை வ.உ.சி திடலில் கூடிய இளைஞர்கள்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போரட்டத்திற்காக கூடிய இளைஞர்களுக்கு உணவு வழங்கிய உள்ளூர் பாட்டிபொங்கி எழுந்தது தமிழகம்... பொங்கி எழுந்தது தமிழகம்... Reviewed by Augustin Abraham on January 17, 2017 Rating: 5

Popular Content