மீத்தேன் எடுப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய காணொளி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18வது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

 ஹைட்ரோகார்பன் மீத்தேன் எடுப்பதால் ஏற்படும் விளைவுகளை இந்த காணொளி விவரிக்கிறது :


மீத்தேன் எடுப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய காணொளி மீத்தேன் எடுப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய காணொளி Reviewed by Augustin Abraham on March 05, 2017 Rating: 5

Popular Content