Thursday, December 15

பதஞ்சலி - போலி?

பதஞ்சலி - போலி?

Augustin
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு, உத்தர்கண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நீதிமன்றம் 11 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வேறு நிறுவனத்தின் தயாரிப்புகளை, பதஞ்சலி நிறுவன தயாரிப்புகள் போன்று  சித்தரித்து விளம்பரப்படுத்தியுள்ளதாக  பதஞ்சலி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு, மாவட்ட

Friday, December 9

ஸ்மார்ட் ஷாப்பிங் - Amazon Go

ஸ்மார்ட் ஷாப்பிங் - Amazon Go

Augustin
ஆன்லைன் விற்பனையில் முண்ணணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் தற்போது Amazon Go என்ற புதிய ஸ்டோர்களை அறிமுகப்படுத்தவுள்ளது.  இந்த Amazon Go ஸ்டோர்கள் Computer Vision மற்றும் உணர் தொழில்நுட்பம் (Sensors) மூலம் இயங்கக்கூடியது. எனவே வாடிக்கையாளர்கள் வரிசையில்